Subscribe Us

கல்பிட்டி மண்டலக்குடா பகுதியில் வாசிகசாலை(library) திறப்பு.



கல்பிட்டி பிரதேச சபை தலைவர்A.M.இன்பாஸ் அவர்களின் முயற்சியினால் அவர்களின் தலைமையில் கல்பிட்டி பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டில் கல்பிட்டி மண்டலக்குடா இளைஞர்களின் வாசிப்பு துறையை ஊக்குவிக்கும் முகமாக சுகாதார வைத்திய அதிகாரி காரியாலத்திற்கு (M.O.H.Office) அருகில்  (24-06-2019) வாசிகசாலை ( library) ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது,

இந்நிகழ்வில் கல்பிட்டி பிரதேச சபை செயலாளர் மங்கள ராமநாயக்க அவர்கள்,கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் மஞ்சுளா கேசவமூர்த்தி அவர்கள்,பிரதேச சபை ஊழியர்கள் மற்றும் மண்டலக்குடா இளைஞர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

-Rizvi Hussain-









Post a Comment

0 Comments