Subscribe Us

கல்பிட்டி அல் -நுஹ்மா பாலர் பாடசாலை வருடாந்த சந்தை நிகழ்வு.


கல்பிட்டி புதுக்குடியிருப்பு அல்-நுஹ்மா பாலர் பாடசாலை வருடாந்த சந்தை நிகழ்வு (24-06-2019) பாடசாலை மைதானத்தில் சிறப்பாக நடைபெறுகிறது.

இந்த பாலர் பாடசாலை பின்தங்கிய கிராம பிரதேசமான இப்பகுதியில் மாணவர்களின் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் முகமாக தற்போதைய கல்பிட்டி பிரதேச சபை எதிர் கட்சி தலைவர் J.M.தாரிக் அவர்களின் பாரிய முயற்சியினால் நிர்மானிக்கப்பட்டு அன்று தொடக்கம் இன்று வரை வருடா வருடம் இப்பாடசாலை மாணவர்களுக்கு தனது சொந்த நிதியில் சீருடை,பேக்,பாடசாலை உபகரணங்கள் இலவசமாக வழங்கி வருவதோடு இப்பாடசாலையை வழிநடத்துவதும் குறிப்பிடத்தக்கது.

-Rizvi Hussain-














Post a Comment

0 Comments