Subscribe Us

சுமார் 15 வருடங்களின் பின் கல்பிட்டியில் நடைபெறும் காதி நீதி மன்றம்.



சுமார் 15 வருடங்களுக்கு பின் மீண்டும் கல்பிட்டி சின்னக்குடியிருப்பு பஸார் ஜூம்ஆ பள்ளி மத்ரஸா மண்டபத்தில் உத்தியோக பூர்வமாக இன்று (30-06-2019) காதி நீதவானாக புதிதாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் முன்னால் கோட்டக்கல்வி பணிப்பாளர் S.L.M.நூஹு லெப்பை அவர்களால் சமய அனுஸ்டானங்களுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் முன்னால் காதி நீதவான் மற்றும் பதிவாளர்கள் பஸார் பள்ளி நிர்வாகத்தினர் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த காதி நீதி மன்றம் கல்பிட்டி பஸார் ஜூம்ஆ பள்ளியில் மாதத்திற்கு இரண்டு முறை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் .

-Rizvi Hussain-






Post a Comment

0 Comments