ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபையின் நகர சபை உறுப்பினராக ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பு செயலாளர் சட்டத்தரனி ரஜிக கொடித்துவக்கு அவர்கள் இன்று (22) காலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் பதவியேற்றார்.
0 Comments