ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய பொலிஸார் மூன்று புதிய இலக்கங்களை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்.
சட்டவிரோத போதைப்பொருள் பாவனை தொடர்பில் அறிவிப்பதற்காக இந்த இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனை தொடர்பில் 011 30 24 820 / 011 30 24 848 / 011 30 24 850 ஆகிய இலக்கங்களுக்கு அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments