Subscribe Us

header ads

கல்/பள்ளிவாசல்துறை முஸ்லிம் ம.வி பழைய மாணவர்கள் சங்கத்தின் முன்மாதிரி...


கல்பிட்டி பிரதேசத்தில் கல்வியில் வளர்ச்சிகண்டு வரும் ஒரு பாடசாலையான பள்ளிவாசல்துறை மு.ம.வி பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கதின் முயற்சியினால் பாடசாலையில் கல்வி கற்கும் 150 வருமானம் குறைந்த குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு  (08/03/2019) பாடசாலை சீருடைகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது.

மாஷா அல்லாஹ்...

இது போல் கல்பிட்டி பிரதேசத்தில் இன்னும் வருமையான மாணவர்கள் கல்வி கற்று வருகிறார்கள், அவர்களை இனம்கன்டு அவர்கள் கல்வி கற்க கூடிய பாடசாலைகளின் பழைய மாணவர்கள், இளைஞர் கழகங்கள் முன்வந்து இது போன்ற உதவிகளை செய்து அவர்களின் கல்விக்கு உருதுனையாக இருப்போம்..
பட உதவி- OBA Pallivasalthurai m.m.v
(Irfân Rizwân)



Post a Comment

0 Comments