இது கல்பிட்டி நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் எவ்வாறு வீசப்படுகின்றன என்பதன் சான்று...
ஏன் கல்பிட்டி பிரதேச சபையினால் இதனை முகாமை செய்ய முடியாது???
குப்பை சேகரிக்கும் வாகன வசதி குறைவென்றால்... உணவுக் கழிவுகள் ஒரு தினம் மற்றய தினம் ஏனைய குப்பைகளை சேகரிக்க முடியும்...
உணவுக் கழிவில் இருந்து பசளை தயாரிக்க சாதாரண செலவினமே ஆகும்... கல்பிட்டி பிரதேசத்தில் இருக்கும் உல்லாச விடுதிகளின் வருமானத்தில் 1% தை பிரதேச சபை அரவிட முடியும்... மாற்றம் வர வேண்டும் என்று விரும்பினால் பல வழிகள் திறக்கும்..
-Ibadun Nizar-
0 Comments