கல்பிட்டி பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்திற்கு சொந்தமான தற்போது இயங்காமல் இருக்கும் மண்ணெண்ணெய் நிரப்பும் நிலையத்தின் பழைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடத்தை அமைத்து மண்ணெண்ணெய் நிரப்பு நிலைத்தை சீரமைக்க உள்ளதாக கல்பிட்டி ப.நோ.கூ.சங்க தலைவர் P.M.M.பாஹிம் தெரிவித்தார்.
-Rizvi Hussain-
0 Comments