(22-02-2019)கல்பிட்டி வைத்திய சாலையில் சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் சகல வசதிகளையும் கொண்ட ஐந்து மாடிக்கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது கெளரவ சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன அவர்கள் ,கெளரவ சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் அவர்கள், முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும் இவ்வேலைத்திட்டத்திற்கு முயற்சிகளை மேற்கொண்டவருமான S.H.M.நியாஸ் அவர்கள் ,புத்தளம் மாவட்ட ஐ.தே.கட்சி அமைப்பாளர் நிரோசன் பெரேரா,புத்தளம் தொகுதி ஐ.தே.கட்சி அமைப்பாளர் M.N.M.நஸ்மி அவர்கள் கல்பிட்டி பிரதேச சபை தலைவர் A.M.இன்பாஸ் அவர்கள்,கல்பிட்டி பிரதேச சபை எதிர் கட்சி தலைவர்,பிரதேச சபை உறுப்பினர்கள்,கட்சி முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
-Rizvi Hussain-
0 Comments