Subscribe Us

header ads

கல்பிட்டி அந் நூர் சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் பாராட்ட வேண்டிய முன்மாதிரியான சமூக சேவை.


1986 ஆம் ஆண்டு தொடக்கம் பொது மக்களு க்கு பயண்படக்கூடிய வேலத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தாம் பாதுகாத்து பராமரித்து வந்து காணி பகுதியை தாமும் பல முறை முயற்சி செய்த ஒரு சகல வசதிகளையும் கொண்ட பொது நூலகம் ஒன்றை அமைப்பதற்காக கல்பிட்டி பிரதேச சபை தலைவர் A.M.இன்பாஸ் அவர்களினால் வேண்டுகோள் விடுகப்பட்டதை தொடர்ந்து நமது எதிர் கால சந்ததிகள் தொடர்ந்தும் இப்பகுதியை ஒரு பொது நூலகமாக மாத்திரமே பயன்படுத்த வேண்டும் என்ற முக்கியமான வேண்டுகோளின் அடிப்படையில் கல்பிட்டி பிரதேச சபையிக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்கள்.

கல்பிட்டியில் ஒரு முன்மாதிரியான இளைஞர் கழகம் அந்நூர் இளைஞர் கழகம்.
வாழ்த்துக்கள்..பாராட்டுக்கள்

-Rizvi Hussain-






Post a Comment

0 Comments