கல்பிட்டியில் அமைந்துள்ள சகல பாசாலைகளுக்கும் மாணவர்களை ஏற்றி வரும் வாகன சாரதிகள் சங்க கூட்டம் கடந்த 15-02-2019 கல்பிட்டி RCTV பாடசாலையில் பி.ப.3.30 மணிக்கு ஆரம்பமானது இக்கூட்டத்தில் புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் எதிர் காலத்தில் இச்சங்கத்தை சிறந்த முறையில் வழி நடத்துவது சம்மந்தமாகவும் ஆலோசிக்கப்பட்டது.
-Rizvi Hussain-
0 Comments