கல்பிட்டி கடற்படையின் (விஜயா) 32 வருட நிறைவையொட்டி கல்பிட்டி பஸார் ஜூம்ஆ பள்ளியில் சர்வமத பிரார்த்தனை நிகழ்வின் இஸ்லாமிய சமய நிகழ்வுகள் நடைபெற்றன,இதில் கல்பிட்டி கடற்படை பொறுப்பதிகாரி பள்ளி நிர்வாக உருப்பினர்கள் மொளலவிமார்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-Rizvi Hussain-
0 Comments