கல்பிட்டி பிரதேச சபை தலைவர் AM.இன்பாஸ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கல்பிட்டியின் பல அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்த வடமேல் மாகாண ஆளுநர் பேசல ஜயரட்ன பண்டார அவர்கள் கல்பிட்டியிலுள்ள விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்தார்.
0 Comments