கல்பிட்டி ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலத்தின் அபிவிருத்தி நிதிக்காக நடபத்தப்டும் மாபெரும் மாய உலகக் கண்காட்சி நிகழ்வு எதிர்வரும் மார்ச் 01 ஆம் திகதி தொடக்கம் மார்ச் 03 ஆம் திகதி வரை கல்பிட்டி RCTV பாடசாலையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இப்புதுமையான ஆச்சரியமான கண்காட்சி நிகழ்வை கண்டு களிக்க வருமாறு அழைக்கிறார்கள்,அத்தோடு நீங்கள் பெற்று கொள்ளும் ஒவ்வொரு நுழைவு சீட்டுக்களும் உங்களை வெற்றியாளர்களாக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறார்கள்.
0 Comments