கல்பிட்டி பிரதேச சபை தலைவர் A.M.இன்பாஸ் அவர்களின் முயற்சியினால் கல்பிட்டி மண்டலக்குடா பகுதியில் கரைப்பந்தாட்ட மைதானம் அமைப்பதற்கான முதற்கட்ட வேலைகள் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த கட்ட வேலைகளை ஆரம்பிப்பதற்காக கல்பிட்டி பிரதேச சபை தலைவரும் மைதானத்தை அதிகாரிகளும் பார்வையிட்டனர்.
-Rizvi Hussain-
0 Comments