கல்பிட்டி கோட்டத்திற்குட்பட்ட 20 வயது பிரிவு உதைப்பந்தாட்ட அணிகளுக்கான போட்டியில் இறுதிப் போட்டியில் நுரைச்சோலை அணியை எதிர் கொண்ட கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலை அணி 1-1 என்று சமநிலையில் முடிவுற்றதால் பொனால்டி உதை மூலம் வெற்றி தீர்மானிக்கப்பட்டது 3-2 என்ற அடிப்படையில் கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலை அணி வெற்றி பெற்றதன் மூலம் மூன்று பிரிவுகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தது
வாழ்த்துக்கள் அல்-அக்ஸா தேசிய பாடசாலை உதைப்பந்தாட்ட அணிகளுக்கும் பயிற்றுவிப்பாளர் ரிசாத் ஆசிரியர் அவர்களுக்கும் அதிபர் ஆசிரியர்களுக்கும்.
-Rizvi Hussain-
0 Comments