கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலை உள்ளக வீதியும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவர் ரிஸாத் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் காபட் வீதியாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் ACMC புத்தளம் தொகுதி அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் ,கல்பிட்டி நகர அமைப்பாளர் A.R.M.முஸம்மில்,கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் U.M.M.அக்மல்,கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் A.R.M.பெளஸான்.ACMC உயர்பீட உறுப்பினர் டாக்டர் இலியாஸ் அவருடன் கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலை அதிபர் ரோஸ் அவர்களும் கலந்து கொண்டனர்.
-Rizvi Hussain-
0 Comments