அண்மைய சில நாட்ஙளாக கல்பிட்டி பொலிஸ் பிரதேசத்திற்குட்பட்ட பகுதிகளில் மாடுகள்,ஆடுகள் திருடப்பட்டதாக கல்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய கல்பிட்டி பொலிஸ் பொருப்பதிகாரி லக்ஸ்மன் அவர்களின் தலைமையில் சென்ற குழுவினர் பாலக்குடா கல்குடா பகுதியில் சந்தேகத்திற்குறிய ஒரு வீட்டை சுற்றி வளைத்த போது 3 மாடுகளும் 7 ஆடுகளும் கண்டு பிடிக்கப்பட்டன இவர்கள் கந்தானை பகுதி இறைச்சி வியாரிகள் என்றும் தெரிய வருகிறது மேலதிக விசாரணைகளை கல்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்,ஆட்டு ,மாடு உரிமையாளர்கள் கல்பிட்டி பொலிஸிற்கு உங்களுக்கு சொந்தமானவைகள் இருந்தால் அடையாளம் கண்டு பெற்று கொள்ள முடியும்.
-Rizvi Hussain-
0 Comments