Kids Soccer Academy ,Young Horses Soccer Club இரண்டு வருடங்கள் மிகவும் சிறப்பான முறையில் பயிற்சிகளை முடித்த நாளைய சாதனையாளர்களை அன்றைய சாதனையாளர்களின் கைகளால் நினைவு சின்னம் வழங்கி இரு சாதனையாளர்களையும் கெளரப்படுத்தியது இந்நிகழ்வின் சிறப்பம்சமாகும்.
-Rizvi Hussain-
0 Comments