Subscribe Us

header ads

வெகுவிரைவில் கல்பிட்டி வரவேற்பு பெயர் பலகை


அண்மையில் கல்பிட்டியில் மிக முக்கியமான உள்ளக வீதிகளுக்கு பிரதேச சபை தலைவர் ஏற்பாட்டில் பெயர் பலகை அமைக்கப்பட்டது இது கல்பிட்டி மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பு பெற்றது அதேபோல மிக நீண்ட நாட்களாக கல்பிட்டி முகப்பில் காணப்பட்ட வரவேற்பு பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளதினால் கல்பிட்டி பிரதேச சபை தலைவர் A.M.இன்பாஸ் அவர்களிடம் சுற்றிக்காட்டப்பட்டதினால் கல்பிட்டி பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டில் இதனை அழகான முறையில் வெகுவிரைவில் அமைக்கவுள்ளதாக குறிப்பிட்டார்.

-Rizvi Hussain-

Post a Comment

0 Comments