Subscribe Us

அதிநவீன ஆம்புலன்ஸ் வண்டி கல்பிட்டி வைத்திய சாலையில் (படங்கள் இணைப்பு)


முன்னால் வடமேல் மாகாண சபை உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸ் அதிவுயர்பீட உறுப்பினருமான S.H.M.நியாஸ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சுகாதார பிரதியமைச்சர் கெளரவ பைஸல் காசிம் அவர்களினால் அண்மையில் வழங்கப்பட்ட ஆம்புலன்ஸ் வண்டி  கல்பிட்டி வைத்திய சாலையை வந்தடைந்தது, 

இந்த புதிய ஆம்புலன்ஸ் வண்டி வழங்கப்பட்டுள்ளதினால் ஏற்கனவே கல்பிட்டி வைத்திசாலையில் காணப்பட்ட இரண்டு ஆம்புலன்ஸ் வண்டிகளில் ஒன்றை திரும்ப ஒப்படைக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

-Rizvi Hussain-








Post a Comment

0 Comments