Subscribe Us

header ads

கல்பிட்டி அல்-அல்ஹிரா ஆரம்ப பாடசாலைக்கு விளையாட்டு மைதானம் அமைத்து தருவதாக கல்பிட்டி பிரதேச சபை தலைவர் A.M.இன்பாஸ் உறுதி.


கல்பிட்டி அல்-ஹிரா ஆரம்ப பாடசாலை புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் அதிபரால் பாடசாலைக்கு விளையாட்டு மைதானம் ஒன்றை அமைத்து தருமாறு முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க இன்ஸா அல்லாஹ் எதிர் வரும் ஐந்து மாதத்திற்கும் தான் முயற்சி செய்து விளையாட்டுப் மைதானத்தை அமைத்து தருவதாக உரையாற்றும் போது கல்பிட்டி பிரதேச சபை தலைவர் A.M.இன்பாஸ் அவர்கள் உறுதியளித்தார்.

-Rizvi Hussain-

Post a Comment

0 Comments