Subscribe Us

கல்பிட்டி மக்களின் பொது நூலகக்கனவு நிறைவேறும் தருனம்.



கல்பிட்டி பிரதேச சபை தலைவர் A.M.இன்பாஸ் அவர்களின் முயற்சியினால் கல்பிட்டியின் முக்கிய தேவைகளுள் ஒன்றாகவும் பிரதேச சபை தலைவர் இன்பாஸ் அவர்களின் தேர்தல் விஞ்ஞானபனத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சகல வசதிகளையும் கொண்ட பொது நூலகம் ஒன்றை கல்பிட்டியில் அமைப்பேன் என்ற வாக்குறுதிக்கு அமைய கல்பிட்டி புதுக்குடியிருப்பில் அமைந்திருக்கும் அந்நூர் இளைஞர் கழகத்திற்கு உரித்துடைய காணிப்பகுதியில் இரண்டு மாடிகளை கொண்ட சகல வசதிகளையும் கொண்ட நவீன பொதுநூலகம் ஒன்று அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது காணிவிடயம் சரியாகுமிடத்து வெகுவிரைவில் கல்பிட்டி பிரதேச சபை தலைவர் A. M.இன்பாஸ் அவர்களால் அடிக்கல் நாட்டப்படும்.

குறிப்பு: பொது நூலகம் அந்நூர் இளைஞர் கழக காணியில் அமைப்பது சம்பந்தமான கலந்துரையாடல் அந்நூர் இளைஞர் கழக உறுப்பினர்களுக்கும் கல்பிட்டி பிரதேச சபையின் தலைவரின் குழுவினருக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது.

தகவல் :பிரதேச சபை தலைவர்.

Rizvi Hussain

Post a Comment

0 Comments