கல்பிட்டி மண்டலக்குடா இல்மா தனியார் பாடசாலை வீதி மழைக்காலங்களில் சேரும் சகதியுமாக பாடசாலை மாணவர்களும் பொது மக்களும் வாகன சாரதிகளும் பயணிக்க முடியாமல் காணப்பட்டது தற்போது புத்தளம் தொகுதி ACMC அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் M.H.M.நவவி ,கல்பிட்டி பிரதேச ACMCஅமைப்பாளர் S.A.எஹியா ஆகியோரின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான அல் ஹாஜ் ரிசாத் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் ,கல்பிட்டி நகர ACMC அமைப்பாளர் A.R.M.முஸம்மில்,கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் U.M.M.அக்மல்,கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் A.R.M.பெளஸான் ACMCஅதியுயர்பீட உறுப்பினர் டாக்டர் இல்யாஸ் ஆகியோரின் பங்களிப்புடன் இவ்வீதி தற்போது காபட் வீதியாக அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது முடியும் தரவாயை அடைந்துள்ளது.
கல்பிட்டியில் முக்கியமான வீதிகளில் இதுவும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது. நாளை பெரிய பள்ளி வீதி காபட் வீதியாக அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
-Rizvi Hussain-
0 Comments