Subscribe Us

இலங்கை அரச ஊடகங்களை மைத்திரி மஹிந்த அணி வசமானது ..


இலங்கை அரச ஊடகங்கள்  மைத்திரி மஹிந்த அணி வசமானதாம கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை சுயாதீன தொலைக்காட்சி முற்றுமுழுதாக ஜனாதிபதி மற்றும் புதிய பிரதமரின் ஆதிக்கத்திற்கு கீழ் வந்துள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை ரூபவாஹினி கூட்டுத்தாபனமும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் மஹிந்த ஆதிக்கத்திற்கு கீழ் வந்துள்ளது. 

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் புகுந்த  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆதரவாளர்கள் அதனை அவர்களின் ஆதிக்கத்திற்கு கீழ் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments