Subscribe Us

header ads

இனவாத பாசிஷ சதியை முறியடிக்க அனைவரும் அலரி மாளிகைக்கு இன்று காலை 8 மணிக்கு வருமாறு அழைப்பு ..


இனவாத பாசிஷ சதியை முறியடிக்க அனைவரும் அலரி மாளிகைக்கு இன்று காலை 8 மணிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் , காவிந்த திஸாநாயக்க , ஹிருனிகா ,ஹர்ஷ டி சில்வா உள்ளிட்டவர்கள் இந்த அழைப்பை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments