சவுதியில் மிகவும் பிரபல்யமான உற்சாக பானம் CODE RED இதை குடிக்காதவர்கள் இங்கு யாரும் இல்லை. ஏன் என்றால் இதை குடித்தால் தூக்கம் வராது நல்ல உற்சாகமா இருக்கலாம் என்று.
சவுதியில் வாழும் இலங்கை நாட்டவர்களாக இருந்தாலும் சரி மற்றையை நாட்டவர்களாக இருந்தாலும் சரி விருந்துபசாரங்களிலோ, பயணங்கள் மேற்கொள்ளும் போதே சாப்பாட்டு மேசையில் இந்த பானம் நிறைந்தே காணப்படும்.
இங்கிருந்து பலநோய்களை இதனூடாக பெற்றே நாடு திருப்பபுகின்றனர் கிட்னில் கல், கேஸ்ட்ரிக் என்று தீராத வலிகளோடு சில நேரங்களில் இப்பானம் புட் பாய்சன் கூட ஆகி விடுகிறது..
தயவு செய்து இதை குடிக்கும் டாக்டரிடம் சென்று இதை பற்றிய தகவல்களை சரியான முறையில் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளவும்.
ஆங்கிலம் தெரியாதவர்கள் CODE RED யை வாங்கி ஆங்கிலம் தெரிந்தவர்களிடம் குடுத்து வாசியுங்கள் என்ன போட்டு இருக்குன்டு.
Warning : This Product Has Not Got any healthy advantage and consumption of more than two cans in a day may be harmful to your health.
We are warning not to use this product by pregnant and lacating women, Children below 16 years, peoples with heart disease, high blood pressure or diabets, Peoples allergic to caffeine and athetes while playin sports.
0 Comments