கல்பிட்டி பிரதேச சபையில் நடைபெற்ற கல்பிட்டி பிரதேச சபை தலைவர் தெரிவில் சிரிலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த A.M.இன்பாஸ் அவர்களும் ,ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக சலாஹூதீன் ஹாஜியார் அவர்களும் போட்டியிட்டனர் அதில் இன்பாஸ் அவர்களுக்கு பத்தொன்பது வாக்குகளும் ,சலாஹூதீன் ஹாஜியார் அவர்களுக்கு பன்னிரெண்டு வாக்குகளும் வாக்களிப்பட்டன ஏழு மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்று 22 வருடங்களில் பின் கல்பிட்டி நகர வேட்பாரான இன்பாஸ் அவர்கள் கல்பிட்டி பிரேத சபை தலைவரானார்.
-Rizvi Hussain
-Rizvi Hussain
0 Comments