கல்பிட்டி பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளராக கல்கமுவயை சேர்ந்த M.M.NANTHANA SOMATHILAKA அவர்கள் அண்மையில் கல்பிட்டி பிரேத செயலகத்தில் தனது கடமையை பொறுப்பு ஏற்றார்கள்,
கல்பிட்டி மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்க கல்பிட்டி மக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
Rizvi Hussain
0 Comments