அண்மைய இரு வாரங்களாக இலங்கையைப் பொறுத்த வரையில் VNP பாவனை தொடர்பில் அதிகமாக பேசப்பட்டது அனைவரும் அறிந்ததே. என்றாலும் கடந்த இரு தினங்களாக மேற்படி VPNஐப் பாவித்தவர்கள் அனைவரும் பெரும் ஆபத்தில் உள்ளார்கள் என்பதாக செய்திகள் பரவிக்கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் VPN பாவனை தொடர்பில் தெளிவின்மை காரணமாக இந்த பதிவுகள் வெளிவருதவதற்குக் காரணமாகும்.
ஆகவே VPN பற்றி தெளிவைப் பெற கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.
0 Comments