Subscribe Us

header ads

சவூதி அரேபியாவின் விஷன்- 2030 திட்டமும், வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான பாதிப்பும்!

சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசராக தேர்வு செய்யப்பட்ட பின் முஹம்மது பின் சல்மான் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட திட்டம் தான் விஷன் - 2030. இந்த திட்டத்தின் மூலம் சவூதி அரேபிய பிரஜைகள் பெருமளவில் வேலைவாய்ப்புக்களைப் பெறவுள்ளதோடு வெளிநாட்டுப் பணியாளர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள். இது தொடர்பான முழு விபரங்களை அறிய கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

Post a Comment

0 Comments