அண்மையில் கல்பிட்டி பிரதேச செயலகத்தால் கல்பிட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிரிக்கெட் கழகங்களுக்கிடையிலான சுற்றுப் போட்டி ஆலங்குடா எவரஸ்ட் மைதானத்தில் நடைபெற்றது ,
இச்சூற்றுப்போட்டியில் இறுதி போட்டிக்கு ஆலங்குடா எவரஸ்ட் விளையாட்டு கழக அணியும்,பூலாச்சேனை கோல்ட் மூன் விளையாட்டுப் கழக அணியும் தெரிவு செய்யப்பட்டனர், இறுதி போட்டியில் ஆலங்குடா எவரஸ்ட் விளையாட்டு கழக அணி வெற்றி பெற்று கல்பிட்டி பிரதேச செயலாளர் வெற்றி கிண்ணத்தை கைப்பற்றியது.
Rizvi Hussain
0 Comments