கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலையில் கல்வி அமைச்சின் சுமார் ஏழு கோடி ரூபாய் நிதி ஒதிக்கீட்டில் அமைக்கப்பட்டுள்ள மூன்று மாடி கட்டிடத்திற்கான நிர்மான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதில் சகல வசதிகளையும் கொண்ட கூட்ட மண்டபம் ஒன்று அமைக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Rizvi Hussain
0 Comments