(28.02.2018)கல்பிட்டி பிரதேச செயலகத்தில் கல்பிட்டி சமூர்த்தி வங்கி,ஏத்தாலை சமூரத்தி வங்கி,நுரைச்சோலை சமூர்த்தி வங்கி,போன்ற சங்கங்களின் உள்ள சமூர்த்தி கட்டுப்பாட்டு சபை 45 உறுப்பினர்களுக்கு இடையில் மூன்று வங்கி சார்பாகவும் மஹா சங்கத்திற்கு ஏழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர் இதில்
1)சரத் சந்திரத்ன
2)ரிஸ்வி ஹூஸைன்
3)M.A. மில்டனி(தலைவர்)
4)A.C.M.கமால்தீன்(உபதலைவர்)
5)நிஹாரா
6)ஹன்ஸமாலி
7)S.A.ஜலிந்த பீரிஸ்
-Rizvi Hussain-












0 Comments