Subscribe Us

header ads

சவுதி,ஜித்தா உணவகங்களில் நாய் இறைச்சி - மக்களே உஷார்


ஜித்தா நகரில் குலைல்,அல் கும்றா ஆகிய இடங்களில் உள்ள உணவகங்களில் நாய் இறைச்சியை உணவுக்காக பறிமாரப்படுவதாக அந்த நாட்டு ( பலதியா) சுகாதார தினைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவளையடுத்து பல உணவகங்களி 🐈 நாய் இறைச்சி பறிமாரப்பட்டது உருதி செய்யப்பட்டதுடன் சம்பந்தப் பட்ட உணவகங்கள் நிரந்தரமாக சீல் வைத்து மூடப்பட்டுள்ளன. இதில் பாகிஸ்தான், எமன்,நாட்டைச் சேர்ந்த சிலரும், கைது செய்யப்பட்டுள்ளனர்.







Post a Comment

0 Comments