அமெரிக்காவில் வசிக்கும் எகிப்தை சேர்ந்த மோனா என்ற மானங்கெட்ட பெண் ஒருவர் மக்காவுக்கு சென்றாராம்.
கஅபா ஆலயத்தை அவர் சுற்றும்போது பின்னாலிலிருந்து ஒருவர் அவரை கிள்ளி சில்மிஷம் செய்ததாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவர் பதிவிட்டு அடுத்த சில மணி நேரங்களில் சர்வதேச ஊடகங்களும் மக்காவில் சில்மிஷம் என்று மிக வேகமாக பரபரப்பு செய்தி வெளியிட்டு இஸ்லாத்தின் மீதான தமது அரிப்புகளை தீர்த்துக்கொண்டன.
இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு சராசரியாக 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கற்பழிப்புகள் நடக்கிறது. அமெரிக்காவில் ஒரு ஆண்டுக்கு சராசரியாக 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கற்பழிப்புகள் நடக்கிறது.
சவூதி அரேபியாவில் ஒரு ஆண்டுக்கு சராசரியாக மூன்று கற்பழிப்புகள் நடக்கிறது.
அமெரிக்காவிலும், இந்தியாவிலும், உலக நாடுகளிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள் லட்சக்கணக்கில் நடப்பதை கண்டும் காணாத ஊடகங்கள், மக்காவில் எவனோ ஒருவன் கிள்ளிவிட்டான் என்று எவளோ ஒருத்தி சொன்னதை உண்மையா, பொய்யா என்பதை ஆராயாமல், சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்படாத ஒரு நிகழ்வை சர்வதேச பிரச்சினையாக்குகின்றன.
மானங்கெட்ட மோனா ஒரு முஸ்லிமா ?
முஸ்லிம் பெண் என்பவள் ஹிஜாபை பேண வேண்டும். இவளிடம் ஹிஜாப் இல்லை. இஸ்லாத்தை மீறியிருக்கிறாள்.
முஸ்லிம் பெண் தலைமுடிகளை மறைக்க வேண்டும். இவள் தலை முடிகளை மறைக்கவில்லை. இஸ்லாத்தை மீறியிருக்கிறாள்.
முஸ்லிம்கள் பச்சை குத்த தடை இருக்கிறது. இவள் நிர்வாணமான உருவத்தை பச்சை குத்தியிருக்கிறாள். இஸ்லாத்தை மீறியிருக்கிறாள்.
முஸ்லிம் பெண்கள் அந்நிய ஆணோடு உரசி நிற்க கூடாது. இவள் ஏராளமான அந்நிய ஆண்களோடு உரசி கொண்டு நிற்கிறாள். இஸ்லாத்தை மீறியிருக்கிறாள்.
மோனாவுக்கு மிகவும் பிடித்த பெண்ணியவாதி தஸ்லிமா நஸ்ரின் என்று அவரே முகநூலில் பதிவிட்டுள்ளார். தஸ்லிமா நஸ்ரின் எந்த பெண்ணும், எந்த ஆணோடும் சுதந்திரமாக உடலுறவு கொள்ளலாம். பெண்களுக்கு கர்ப்பப்பை சுதந்திரம் வேண்டும் என்ற கொள்கை கொண்ட இன்னொரு மானங்கெட்டவள். அவள் தான் இவளுக்கு மிகவும் பிடித்த பெண்ணியவாதியாம்.
ஆக இஸ்லாத்தை எந்த இடத்திலும் பேணாத மானங்கெட்ட மோனா சொன்னது உண்மையா பொய்யா என்று கொஞ்சம் கூட அறியாமலும், ஆய்வு செய்யாமலும் வெட்கங்கெட்ட ஊடகங்கள் இஸ்லாத்தின் புனிதத்தை கெடுக்க வேண்டுமென்றால் வரிந்து கட்டிக்கொண்டு வருகின்றன.
இவ்வளவு காலமாக இஸ்லாத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக... இஸ்லாமிய மார்க்கம் ஆண்களையும், பெண்களையும் பிரித்து வைக்கிறது. ஆண்களையும் பெண்களையும் சமமாக வைக்க வேண்டும் என்றார்கள். மக்காவில் சில்மிஷம் என்றவுடன் ஆண்களையும், பெண்களையும் பிரிக்க வேண்டும் என்று தங்களுக்கு தாங்களே முரண்பட்டு பைத்தியமாக மாறிவிட்டார்கள்.
மேலும் அனைத்து ஊடகவியலாளர்களின் மனைவிகளும் கர்பப்பை சுதந்திரம் வேண்டும் என்றால் அனைத்து ஊடகவியலாளர்களும் தங்களது மனைவிகளை அனுப்பி வைப்பார்கள் போலிருக்கிறது.
இஸ்லாம் என்பது இறைவனின் மார்க்கமாகும். இஸ்லாமிய கொள்கையோடு உரசி யாராலும் வெல்ல முடியாது என்பதால் இப்படி கொல்லை புறமாக இழிவுப்படுத்த நினைத்து தாங்களே இழிவுப்பட்டு நிற்கிறார்கள்.
-Muganool Muslim Media-


0 Comments