கல்பிட்டியில் முக்கியமான சேவையாற்றி வரும் ஜனானாச ஒன்றியத்திற்கு(BH) முக்கிய தேவையாக காணப்பட்ட கதிரைகள் ஒரு தொகுதியை வடமேல் மாகாண சபை உறுப்பினரும் சிறிலங்க சுதந்திர கட்சி புத்தளம் அமைப்பாளருமான அல்ஹாஜ் N.T.M.தாஹிர் அவர்கள் தனது நிதி ஒதுக்கீட்டின் மூலம் கல்பிட்டி ஜனாசா ஒன்றியத்திற்கு Slfp புதுக்குடியிருப்பு வட்டார அமைப்பாளர் சகோதரர் A.C.M.சவ்மி ஊடாக வழங்கிவைத்தார்.
இதற்காக ஜனாஸா ஒன்றியம் (BH) சார்பாகவும் கல்பிட்டி மக்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
-Rizvi Hussain-
0 Comments