இன்று (14/12/2017)கல்பிட்டி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கல்பிட்டி தலவிள தேவாலயத்திற்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணிப்பகுதியில் பல வகையான சுமார் 150து மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் விஷேட அதிதிகளாக கல்பிட்டி பிரதேச செயலாளரும் ,தலவிள தேவாலய அருட்தந்தையும் கலந்துகொண்டதோடு,சமூர்த்தி வங்கி முகாமையாளர்கள்,சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,சமூர்த்தி கட்டுப்பாட்டு சபை தலைவர்கள் ,சிறுவர் சங்க உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
-Rizvi Hussain-
0 Comments