திகழி முஸ்லிம் ம.வி யில் 2019/2020 கல்வி ஆண்டின் உயர்தர விஞ்ஞானப் பிரிவுக்கான வகுப்புகள் ஆரம்பம்...
விஞ்ஞானப் பிரிவில் பல புகழ் பெற்ற ஜனரஞ்சக ஆசிரியர்களின் வழிகாட்டலில் மற்றும் பங்குபற்றலுடன், ஆரம்பமாகும் இத்திட்டத்துடன் சியம்பலகாஷ்கொட்டுவ பாடசாலை விஞ்ஞானப் பாட செயற்திட்ட குழாமும் இணைந்து செயற்பட முன்வந்துள்ளமை ஒரு விசேட அம்சமாகும். இன்ஷா சகல வகுப்புக்களும் 29-12-2017 இல் இருந்து எமது பாடசாலையில் ஆரம்பமாகும்
SCIENCE PROJECT @ Thigali MMV, Ettalai .
Start on 29/12/2017 , 4.00 pm
BIOLOGY -AM.NAJEEB.(BSc,MSc.)
PHYSICS -will be annouced later
CHEMISTRY -MN.Nawfi (B.Sc Eng).
மேலதிக தகவல்களுக்கு;
0718002424 principal
0772296116 inamullah sir
0710358186 Faris sir


0 Comments