Subscribe Us

header ads

கல்பிட்டியைச்சேர்ந்த ஏழு பேர் ஆசிரியர்களாக நியமனம் (விபரங்கள் இணைப்பு)


அண்மையில் வடமேல் மாகாண தமிழ் மொழி மூல பட்டதாரிகள் 148 பேர் உட்பட 1180 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட து.
வடமேல் மாகாண கல்வியமைச்சரும் முதலமைச்சருமான தர்மசிரி தசநாயக்க தலைமையில் கடந்த 4ம் திதி வயம்ப ரோயல் கல்லூரியில் இந் நிகழ்வு இடம்பெற்றது.
புத்தளம் மாவட்டத்தில் 538 பேர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில் எமது கல்பிட்டியைச்சேர்ந்த ஏழு பேர் நியமனம் பெற்று ஆசிரியர்களாக தற்போது சேவையாற்றி வருகின்றனர்.
கல்பிட்டியில் ஆசிரியர்களாக நியமனம் பெற்றவர்களும் அவர்கள் சேவை செய்யும் பாடசாலையும்
M.R.M.Ramzan - mudalaipali m.v
M.A.M.M.Rinushan - aandimunai t.v
M.S.F.Sanooja- puttalam andrews college
M.K.F.Rinoosa - poolachenai m.v
M.H..Rosmin Shifa - nuraicholai m.v
M.M.F.Hamna - ulukkapalam m.v
M.M.F.Inshifa - thihaly m.v

-Rizvi Hussain-


Post a Comment

0 Comments