Subscribe Us

header ads

அமைச்சர் ரிஷாட் பதுர்தின் மூலமாக இடம்பெற்ற மோசடிகள் சம்பந்தமான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான அழைப்பிதல்.


கத்தார் Raf Foundation, கத்தார் Red Crescent  போன்ற நிறுவனங்களின் உதவிகளைக் கொண்டு இடம் பெயர்ந்த வட மாகாண முஸ்லிம்களுக்காக பெறப்பட்ட நிதிகள் மூலமாக மேற்கூறப்பட்ட நிறுவனங்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றன. என்ற தகவல்கள் உட்பட பல தகவல்களை நேரடியாக கத்தார் தூதுவராலயம்; மூலமாக மேற்படி நிறுவனங்களுக்கு அறிவிப்பதற்கு ஆயத்தமாக உள்ளேன்.  

எனவே இது சம்பந்தமான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்கும் தெளிவூட்டுவதற்கும் வருமாறு அழைக்கின்றேன்.

இடம்: கத்தார் தூதுவராலயம்,
இலக்கம் 11, இராஜகிய மாவத்தை, கொழும்ப -07
காலம்: 07.12.2017 காலை 11.00 மணி
ராசிக் முகம்மத் குவைதிர் கான்
0779009772

குறிப்பு: வில்பத்து என மறைக்கப்பட்ட மன்னார் முசலி பிரதேசத்தில் இடம்பெற்ற காடழிப்புகள், மோசடிகள் சம்பந்தமான சகல ஆதாரங்களும் அத்தோடு தலைமன்னார் 80 ஏக்கர் காணிகொழும்பு சென் அன்ரனிஸ் நிறுவனத்திற்கு மோசடி உறுதி மூலமாக விற்கப்பட்ட காணி சம்பந்தமாக சம்பந்தப்பட்டவரால் கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் செய்யப்பட்டமுறைப்பாடு சம்பந்தமாகவும் சம்பந்தப்பட்ட நபரால் தங்களுக்கு முழுத் தகவல்களும் வழங்கவதற்கான பத்திரிகை மகாநாடு இதன் பிறகு எங்களால் பிரிதொருதினத்தில் நடாத்தப்படும் என்பதையும் அத்திகதி முன்கூட்டி உங்களுக்குஅறிவிக்கப்படும். 

மேலதிகதகவல்களுக்கு:
எஸ்.எம்.நியாஸ் 0773629717
ஏ.சி.எம்சலாகி 0715667567
முந்தாஸ் ரகுமான் 0778546385

Razik Khan Mohammed Khan

Post a Comment

0 Comments