Subscribe Us

header ads

தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு 65 லட்சம் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் கையளிப்பு (PHOTOS)

பாறுக் ஷிஹான்


யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு 65 லட்சம் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்  அங்கஜன் இராமநாதனினால் கையளிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம்(3)குறித்த  வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்  வைத்தியசாலைக்கான உபகரணங்களை வழங்கிவைத்தார் .

 வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர்  திவாகர் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்




Post a Comment

0 Comments