அகில இலங்கை மக்கள் காங்கிஸின் கல்பிட்டி அமைப்பாளர் எம்.எச்.எம்.நாசர் அவர்கள் இலங்கை முஸ்லீம் காங்கிரஸின் மாவட்ட அமைப்பாளரும் உயர்பீட உருப்பினருமான கெளரவ கே.ஏ.பாயிஸ் அவர்களினதும், மற்றும் வடமேல் மாகாண சபை உருப்பினரும் இலங்கை முஸ்லீம் காங்கிரஸின் உயர்பீட உருப்பினருமான கெளர எஸ்.எச்.நியாஸ் முன்னிலையில் முஸ்லிம் காங்ரசுடன் இணைந்து கொண்டார்...
இவர் எதிர் வரும் கல்பிட்டி பிரதேச சபை தேர்தலில் முன்னனி வேற்பாளராக களமிரங்குகின்றார்....
-Sakeer
0 Comments