(29/11/2017) கல்பிட்டி பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் கல்பிட்டி வர்த்தக சங்க தலைவர் S.M.இக்பால்,செயலாளர் A.R.M.முஸம்மில் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க,செயலாளர் A.R.M.முஸம்மில் அவர்களின் தலைமையில் ,பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை புத்தளம் அலுவளக பொருப்பாளர் ரஞ்சன் அவர்கள்,பாவனையாளர் அதிகார சபை புத்தளம் அலுவலக விஷேட பிரதிநிதிகளான அர்மிஸ் அவர்கள்,மற்றும் திருமதி விஜயபால அவரகள், ஆகியோரின் பஙகளிப்புடன் இவ்விஷேட வர்த்தகர்களுக்கான விலைக்கட்டுப்பாடு சம்பந்தமான விழிப்புணர்வு உரைகள் சிங்கள மொழியிலும் சுருக்கமாக தமிழ் மொழியிலும் விளக்கப் படங்களுடன் விளக்கமாக விழிப்புணர்வு நிகழ்வு நடாத்தப்பட்டது .இந்நிகழ்வில் அதிகமான வர்தகர்கள் கலந்து கொண்டனர்
-Rizvi Hussain




























0 Comments