இப் போட்டியில் முறையே வர்ண ஔிப்படப்பிரிவில் 1-ஆம் இடமும், 3-ஆம் இடமும் என இரண்டு வெற்றிகளைப் பெற்றுள்ளார்.
இவர் 2015 ஆம் ஆண்டு கருப்பு வௌ்ளைப் பிரிவில் 2-ஆம் இடமும், 2016 ஆம் ஆண்டு வர்ணப் பிரிவில் 3-ம் இடமும் பெற்றுக்கொண்டார்.
தனது வெற்றியில் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றிகளையும் பர்ஹான் தெரிவித்துக்கொண்டார்.
பர்ஹான் கலைப் பயணம் தொடர, தொழில் வளர Photon Art Club வாழ்த்துகின்றது.



0 Comments