தேசிய டெங்கு ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விஷேட வேலைத்திட்டம் ஒன்று கல்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலத்தின் மூலம் இன்று நாளையும் முன்னெடுக்கப்படவுள்ளது.இதற்கமைவாக வீடுகள் ,வெற்றுக்காணிகள்,வியாபார நிலையங்கள் ,பொது இடங்கள் கடுமையாக பரிசோதிக்கப்படவுள்ளன.நுளம்பு பெருகும் இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளது.
-Rizvi Hussain-




















0 Comments