உலக மீனவர் தினத்தை முன்னிட்டு கல்பிட்டி மீன்பிடித்துறைமுகத்தில் எதிர் வரும் 25/11/2017 சனிக்கிழமை காலை 10.00 மணித்தொடக்கம் நாள் முழுவதும் கல்பிட்டி துறைமுக சுற்றாடலில் விஷேட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
இந்நிகழ்வுகளில்
1)இலவச உடல் கூற்று சம்பந்தமான
பரிசோதனை
2)இலவச மூக்குக் கண்ணாடி வினியோகம்
3)குறைந்த வருமானம் பெறும் குடுமங்கள் வாழும் பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசப் புத்தகப்பொதி வழங்குதல்
4)படகுத்துறை தொடர்பாக மீனவ குடும்பங்களுக்கு விழிப்புணர்ச்சியூட்டல்
5)களியாட்டவிளையாட்டுக்கள்(மீனவக்குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது)
6)மோட்டார் சைக்கில் கண்காட்சி
7)திறந்த வெளியில் பெரும்திறையில் திரைப்படக் கண்காட்சி
இன்னும் பல நோக்கங்களை கொண்ட விஷேட நிகழ்வுகளும் நடாத்தப்படவுள்ளன.
கல்பிட்டியின் மீனவ சமூகத்திற்கு நடாத்தப்படும் முதலாவது நலன்புரி நிகழ்வாகும்.
மேலதிக தொடர்புகளுக்கு:0718406651.
-Rizvi Hussain-






0 Comments