Subscribe Us

header ads

குருந்துவத்தை கிராம சேகவர் பிரிவிக்கும் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம், நீக்கப்பட்டுள்ளது


முறுகல் நிலையையடுத்து குருந்துவத்தை கிராம சேகவர் பிரிவிக்கும் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம், நீக்கப்பட்டுள்ளது.
எனினும், வெலிப்பிட்டமோதர,மஹஹப்புகல, ரக்வத்த மற்றும் ஹிங்தோட்ட கிழமை மற்றும் மேற்கு, பியட்டிகம ஆகிய கிராம சேகவர் பிரிவுகளுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் தலைமையகம்  அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments