Subscribe Us

header ads

வவுனியா நகரப் பள்ளிவாசலுக்குச் சொந்தமான நான்கு கடைகள் எரியூட்டப்பட்டுள்ளது.


வவுனியாவில் இன்று அதிகாலை சுமார் 1.00 அளவில் நகரப் பள்ளிவாசலுக்குச் சொந்தமான 04 கடைகள் இனந்தெரியாதவர்களால் முற்றாக எரிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளையும் சேதவிபரங்களையும் வவுனியா பொலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.




Post a Comment

0 Comments