Subscribe Us

header ads

காலி, கிந்தோட்டை பகுதியில் ஊரடங்குச் சட்டம் விலக்கப்பட்டது


காலி, கிந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற அமைதியின்மை காரணமாக, நேற்று(17) இரவு முதல் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று(18) காலை 9 மணி முதல் விலக்கிக்கொள்ளப்பட்டதாக, பொலிஸ்ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் 19  பேர்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments